75வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு மனிதநேய ஜனநாயக கட்சி நீலகிரி கிழக்கு மாவட்டம் தேசிய கொடியேற்று விழா நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு மாவட்ட செயலாளர் T.கமாலுதீன்,தலைமை தாங்கினார்.
இதில் முன்னாள் ராணுவ அதிகாரி அவிழ்த்தார் குருசாமி, அவர்கள் இந்திய தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.
இந்நிகழ்வில் மாணவர் இந்திய மாநில செயலாளர் பெரியார் கார்த்திக், மாவட்ட பொருளாளர் என் .காலிப், மாவட்ட துணைச் செயலாளர் அப்துல் ஹமீத், மருத்துவ சேவை அணி மாவட்ட செயலாளர் ரிஸ்வான், மனித உரிமை அணி மாவட்ட செயலாளர் தப்ரேஸ், மாவட்ட துணைச் செயலாளர் அதிப், மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
தகவல்
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#நீலகிரி_கிழக்கு_மாவட்டம்
15.8.2021