75வது சுதந்திர தினவிழா! கூடலூரில் மஜக சார்பில் தேசிய கொடியேற்றம்!

75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நீலகிரி மேற்கு மாவட்டம் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் தேசிய கொடியேற்று விழா
மாவட்ட செயலாளர் S.தமீமுன் அன்சாரி, அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

இதில் மாவட்ட துணை செயலாளர் V.ஜோசப், அவர்கள் தேசிய கொடி ஏற்றி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.

இதில் நகர பொருளாளர் மஜீத், மற்றும் மாவட்ட, நகர, நிர்வாகிகள், கிளை நிர்வாகிகள், கலந்து கொண்டனர்.

தகவல்

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#நீலகிரி_மேற்கு_மாவட்டம்
15.08.2021