மஜக தலைமையக நியமன அறிவிப்பு.!

மனிதநேய ஜனநாயக கட்சியின், கன்னியாகுமரி மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட செயலாளராக

அ. குலாம் ரியாஸ்
த/பெ; ப. அமானுல்லா
85 G4/4/1E, ஜாகிர் மன்சில்,
ஆசாத் நகர் Extn
வெள்ளாடிச்சவிளை,
கோட்டார் போஸ்ட்,
நாகர்கோவில்,
கன்னியாகுமரி 629002

நியமனம் செய்யப்படுகிறார், மனிதநேய சொந்தங்கள் இவருக்கு நிர்வாக ரீதியாக முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக்கொள்கிறேன்.

இவண்;
மு.தமிமுன் அன்சாரி
#பொதுச்செயலாளர்
#மனிதநேய_ஜனநாயக_கட்சி
13.08.2021