இராமநாதபுரம்.நவ.25., மனிதநேய ஜனநாயக கட்சி இராமநாதபுரம்
மாவட்டம் தொண்டி பேரூர் கிளை நிர்வாக சீரமைப்பு கூட்டம் நேற்று மதியம் நடைப்பெற்றது.
இந்நிகழ்ச்சி மண்டலம் S.M.ஜெய்னுலாபுதீன் தலைமை தலைமையில் , மாவட்ட செயலாளர் முஹம்மது இலியாஸ் முன்னிலையில் நடைப்பெற்றது.
இதில் தொண்டி பேரூரின் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு தலைமையின் பரிந்துரைக்கு அனுப்பப்பட்டது.
கூட்டத்தில் 40 க்கும் மேற்ப்பட்ட மஜக உறுப்பினர்கள் கலந்துக்கொண்டார்கள்.
இறுதியாக பரமக்குடி நகர செயலாளர் எமனை சாகுல் நன்றியுரை கூறினார்.
தகவல்:
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#இராமநாதபுரம்_மாவட்டம்.
25.11.2017