முன்னாள் நாகூர் நகர தமுமுக நிர்வாகி மற்றும் பலர் மஜகவில் இணைந்தனர்!

image

image

image

image

நாகை. நவ.25., நாகூரில் நேற்று (24.11.17) மஜக பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் முன்னிலையில், நாகூர் நகர முன்னாள் தமுமுக நிர்வாகி மொய்தீன் அப்துல் காதர், கோபால், செய்யது இப்ராஹிம், தமிம் அன்சாரி, ரஜ்வி, ரியாஸ் ஆகியோர் தங்களை மஜகவில் இணைத்துக் கொண்டனர்.

இந் நிகழ்வில் மாநில விவசாயிகள் அணி செயலாளர் நாகை-முபாரக், மாவட்ட துணை செயலாளர் ஹமீது ஜெகபர், மாவட்ட மனிதநேய ஜனநாயக தொழில் சங்க செயலாளர் அல்லாபிச்சை, IKP புருனை மண்டல செயலாளர் தாஹா மரைக்காயர், நகர செயலாளர் இஸ்மாயில், பொருளாளர் இப்ராஹிம் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி,
#MJK_IT_WING.
#நாகை_தெற்கு_மாவட்டம்.