மஜக தலைமையக நியமன அறிவிப்பு!

மனிதநேய ஜனநாயக கட்சியின் தேனி மாவட்ட நிர்வாகிகளாக,

மாவட்டச் செயலாளராக,

அப்துல் கரீம்
-கம்பம்
அலைபேசி; 9677992002

மாவட்டப் பொருளாளராக,

சேக் பரீத்
-பெரியகுளம்
அலைபேசி; 9894745654

மாவட்ட துணைச் செயலாளராக,

அம்ஜத் மீரான்
-கம்பம்
அலைபேசி; 7667161494

ஆகியோர் நியமனம் செய்யப்படுகிறார்கள், மனிதநேய சொந்தங்கள் இவர்களுக்கு நிர்வாக ரீதியாக முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக்கொள்கிறேன்.

இவண்;
மு.தமிமுன் அன்சாரி
#பொதுச்செயலாளர்
#மனிதநேய_ஜனநாயக_கட்சி
10.08.2021

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.