மஜக தலைமையக நியமன அறிவிப்பு!

மனிதநேய ஜனநாயக கட்சியின் தேனி மாவட்ட அணி நிர்வாகிகளாக,

தகவல் தொழில்நுட்ப அணி மாவட்டச் செயலாளராக,

A.கலில் ரஹ்மான்
-கம்பம்
அலைபேசி; 9976907974

மருத்துவ சேவை அணி மாவட்டச் செயலாளராக,

A.நவாஸ்
-கம்பம்
அலைபேசி; 9043773936

ஆகியோர் நியமனம் செய்யப்படுகிறார்கள், மனிதநேய சொந்தங்கள் இவர்களுக்கு நிர்வாக ரீதியாக முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக்கொள்கிறேன்.

இவண்;
மு.தமிமுன் அன்சாரி
#பொதுச்செயலாளர்
#மனிதநேய_ஜனநாயக_கட்சி
10.08.2021