You are here

அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் மரணம்!மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி இரங்கல்!

அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் அவைத் தலைவர் திரு.மதுசூதனன் அவர்களின் மறைவு செய்தி அறிந்து வருந்துகிறோம்.

நீண்ட காலமாக அதிமுகவின் முக்கிய பிரமுகராக வலம் வந்த அவரது மரணம் அக்கட்சிக்கு முக்கிய இழப்பு என்பதில் ஐயமில்லை.

அவரை இழந்து வாடும் அதிமுக தலைவர்களுக்கும், தொண்டர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் எமது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்

இவண்,

மு.தமிமுன் அன்சாரி,
பொதுச் செயலாளர்,
மனிதநேய ஜனநாயக கட்சி
05.08.2021

Top