சென்னை அமைந்தகரையில் மஜகவில் இணைந்த இளைஞர் பட்டாளம்.!

சென்னை.ஆகஸ்ட்.02., மனிதநேய ஜனநாயக கட்சியின் சேவை அரசியலின் பால் ஈர்க்கப்பட்டு மத்திய சென்னை மேற்கு மாவட்டம் அண்ணா நகர் பகுதிக்கு உட்பட்ட அமைந்தகரையில் 30-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் தன்னெழுச்சியாக தங்களை மஜக-வில் இணைத்துக்கொண்டனர்.

மஜக மத்திய சென்னை மேற்கு மாவட்ட செயலாளர் சாகுல் ஹமீது அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், புதிதாக கட்சியில் இணைந்த இளைஞர்களுக்கு கட்சியின் உறுப்பினர் அட்டையை மாநில துணைச் செயலாளர் திருமங்கலம் அஹமத் சமீம் அவர்கள் வழங்கி, கட்சியின் கொள்கைகள் குறித்து விளக்கிப் பேசினார்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#மத்தியசென்னை_மேற்கு
01.08.2021