தென்காசியில் மஜக சார்பில் கொடியேற்று விழா! மஜக மாநில பொருளாளர் எஸ் எஸ் ஹாரூன்ரசீது கொடி ஏற்றினார்!!


தென்காசி:நவ.02.,

மனிதநேய ஜனநாயக கட்சியின் தென்காசி மாவட்ட கொடியேற்று விழா நிகழ்ச்சி மாவட்டச் செயலாளர் M.பீர் மைதீன், அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

இதில் மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது.Mcom. அவர்கள் பங்கேற்று கொடியேற்றி வைத்தார் அவருடன் இணை பொதுச் செயலாளர் J.S.ரிபாயி, அவர்களும் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட பொருளாளர் முகமது இப்ராஹிம் மாவட்டத் துணை செயலாளர்கள் பொன்னானி அபுதாஹீர், பைம்பொழில் R.அபுதாஹிர் வாவை A.இனாயதுல்லா, மாவட்ட இளைஞரணி செயலாளர் M.முஹம்மது இஸ்மாயில், மாவட்ட மனித உரிமை அணி செயலாளர் சங்கை A.பீர் மைதீன், மாணவர் இந்தியா மாவட்டச் செயலாளர் P.முகமது அன்சாரி, மாவட்ட தொழிற்சங்க மாவட்ட தலைவர் P.ரவி, மாவட்ட தொழிற்சங்க செயலாளர் கிருஷ்ண மூர்த்தி, மாவட்ட தொழிற்சங்க பொருளாளர் அச்சன் புதூர் மகேஷ், தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட செயலாளர் சிலம்பட்டம் சாகுல் ஹமீது, தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட துணை செயலாளர் கமால் தீன், தென்காசி ஒன்றிய செயலாளர் அபுபக்கர், தென்காசி நகர செயலாளர் சிக்கந்தர், கடைய நல்லூர் நகர செயலாளர் சுல்தான், புளியங்குடி நகர செயலாளர் செய்யது அலி, சங்கரன் கோவில் நகர செயலாளர் சுல்தான், அச்சன்புதூர் நகரச் செயலாளர் முஹமது நாசர்,வடகரை நகர செயலாளர் முஹம்மது இல்யாஸ், மற்றும் உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

தகவல்;

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#தென்காசி_மாவட்டம்
01.11.2020