வாணியம்பாடியில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகவும் பீட்டாவை தடைசெய்ய கோரியும் மஜக மற்றும் மாணவர் இந்தியா சார்பில் ஆர்ப்பாட்டம்…

image

ஜன.18., வாணியம்பாடி மனிதநேய ஜனநாயக கட்சி, மாணவர் இந்தியா சார்பாக ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக பீட்டாவை தடை செய்யக்கோரி போராட்டம்

எருது விடும் போட்டி
மஞ்சுவிரட்டும் போட்டிக்கு ஆதரவாகவும்,
பாசிச கைக்கூலியான
பீட்டா அமைப்பை தடைசெய்யக் கோரியும்,

மதுரை மாவட்டம்  அலங்காநல்லூரில்
போராட்டத்தில் மாணவர்கள் இளைஞர்கள் மீதான தாக்குதலை கண்டித்தும் .

மதுரை அலங்காநல்லூர்  கைது செய்யப்பட்ட தோழர்களை விடுவிக்க கோரியும் நடைபெறும் போராட்டத்தில்
கல்லூரி இளைஞர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தகவல் : மஜக தகவல் தொழில்நுட்ப அணி (IT-Wing)
வேலூர் மாவட்டம்
18_01_17