You are here

மாணவர் இந்தியா மாவட்ட செயலாளர் தலைமையில் மாதாவரம் அகர்ஸன் கல்லூரியில் வகுப்பு புறக்கணிப்பு..

image

ஜன.18., ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்தும் பீட்டவை தடைசெய்ய கோரியும் திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் மாணவர் இந்தியா மாவட்ட செயலாளர் அப்துல் ரஜாக் தலைமையில்  மாதாவரம் அகர்ஸன் கல்லூரி மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பில் ஈடுபட்டனர். போராட்டத்தை கைவிடுமாரு தாசில்தார் பேச்சுவார்த்தைக்கு பின் கோரிக்கை அடங்கிய கடிதத்தை தாசில்தாரிடம் கொடுத்து விட்டு கல்லூரி மாணவர்கள் போராட்டம் தொடரும் என்று மாணவர் இந்தியா சார்பில் அறிவிக்கப்பட்டது.

தகவல்: மாணவர் இந்தியா ஊடகபிரிவு, திருவள்ளூர் கிழக்கு மாவட்டம்
18_01_17

Top