ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராடும் மாணவர்களுடன் மாணவர் இந்தியா நிர்வாகிகள்…

image

ஜன.18., மாணவர் இந்தியா வடசென்னை மாவட்ட செயலாளர் அலாவுதீன் மற்றும் மாவட்ட நிர்வாகிகள்  தலைமையில் இன்று ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகவும் பீட்டாவுக்கு எதிராகவும்  போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களுக்கு தண்ணீர் மற்றும் பிஸ்கட் பாகெட்டுகள் விநியோகம் செய்யப்பட்டது.

தகவல் : மாணவர் இந்தியா ஊடகபிரிவு,
வடசென்னை மாவட்டம்
18_01_17