ஜன.18., ஜல்லிக்கட்டு விவகாரம் தொடர்பாக இன்று கோவையில் நடைபெற்று வரும் மாணவர் போராட்டத்திற்கு மனிதநேய ஜனநாயக கட்சியின் மாவட்ட செயலாளர் M.H.அப்பாஸ் அவர்கள் தலைமையில் செஞ்சிலுவை சங்கத்தில் இருந்து ஊர்வலமாக வ.ஊ.சி மைதானம் சென்று அவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து அவர்களுக்கு
தேவையான தண்ணீர் மற்றும் பிஸ்கட் ஆகியவைகள் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் மாவட்ட பொருளாளர் ATR.பதுருதீன்
மாவட்ட துணை செயலாளர்கள் பாருக், சிங்கை சுலைமான், அமீர் அப்பாஸ், இளைஞர் அணி பைசல், தொழிற்சங்கம் அப்பாஸ், வணிகர் சங்கம் அக்பர் அனைத்து பகுதி மற்றும் கிளைகழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஏராளமாணோர் கலந்துகொண்டனர்.
தகவல் : மஜக தகவல் தொழில்நுட்ப அணி(IT-WING)
கோவை மாநகர் மாவட்டம்
18.1.17