You are here

கம்பத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டத்தில் மஜக

image

ஜன.21., இன்று தேனி மேற்கு மாவட்டம் கம்பத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு அர்ப்பாட்டத்திற்கு மஜக அலுவலகத்திலிருந்து திரளாக நமது கட்சி தொண்டர்கள் 50 க்கும் மேற்பட்டோர் கோசங்கள் எழுப்பியவாறு ஆர்ப்பாட்ட களத்திற்கு சென்றனர்.

களத்தில் இருந்த வீரத் தமிழர்கள் அனைவருக்கும் மஜக சார்பாக பிரட் மற்றும் கேக்குகள் தேநீருடன் பரிமாறப்பட்டது …

இதற்கு மாவட்டச் செயலாளர் முகம்மது ரியாஸ் தலைமை வகித்தார் மேலும் நகரச் செயலாளர் அயூப்கான், மாவட்ட நிர்வாகிகள் காதர், அனீஸ் மற்றும் மாநிலச் செயற்குழு உறுப்பினர் அப்துல் கரீம் , தன்வீர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தகவல் : மஜக தகவல் தொழில்நுட்ப அணி,
தேனி மேற்கு மாவட்டம்.
21_01_2017

Top