You are here

பவானி ஆற்றின் குறுக்கே தடுப்பணைகள் கட்டும் கேரள அரசை கண்டித்து கோவையில் நடந்த போராட்டத்தில் மஜக…

image

ஜன.21., பவானி ஆற்றின் குறுக்கே தடுப்பணைகள் கட்டும் கேரள அரசை கண்டித்து இன்று 21.1.17 மாலை 4.00 மணிக்கு கோவை காந்திபுரம் பேருந்து நிலையம் அருகில் மாபெரும் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.

இந்நிகழ்வில் திமுக முன்னாள் அமைச்சர்
பொங்கலூர் பழனிச்சாமி, பெரியார் திராவிடர் கழகம்
இராமகிருட்டிணன்,
மனிதநேய ஜனநாயக கட்சி சார்பாக மாவட்ட செயலாளர்
MH.அப்பாஸ், மாவட்ட பொருளாளர் ATR.பதுருதீன்
மாவட்ட துணை செயலாளர்கள் TMS.அப்பாஸ், அமீர் அப்பாஸ், ரபீக், பாருக்
மாவட்ட இளைஞரணி செயலாளர் பைசல், மாவட்ட செயற்குழு பூ.காஜா, இப்ராஹிம், EBR பகுதி நிர்வாகிகள் ஷாஜகான், காஜா, அப்பாஸ், ஜக்கிரியா உசேன் மற்றும் அனைத்து கிளை கழக நிர்வாகிகளும்  உறுப்பினர்களும் ஏராளமாணோர் கலந்துகொண்டனர்.

தகவல் : மஜக தகவல் தொழில்நுட்ப அணி(IT-WING),
கோவை மாநகர் மாவட்டம்
21_01_17

Top