கோவை தெற்கு தொகுதி காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து மஜக அவை தலைவர் நாசர் உமரி வாக்கு சேகரிப்பு!


கோவை:ஏப்.03.,

திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் கோவை தெற்கு தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் திரு. மயூரா ஜெயக்குமார், அவர்கள் போட்டியிடுகிறார்.

அதை தொடர்ந்து தெற்கு தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் மனிதநேய ஜனநாயக கட்சியின் அவை தலைவர் நாசர் உமரி, கொள்கை விளக்க அணி மாநில செயலாளர் கோவை நாசர், ஆகியோர் வாக்கு சேகரித்தனர்.

இதில் துணை பொதுச்செயலாளர் சுல்தான்அமீர், தொழிற்சங்க மாநில செயலாளர் MH.ஜாபர்அலி, மாவட்ட செயலாளர் mh.அப்பாஸ், மாவட்ட பொருளாளர் TMS.அப்பாஸ், மாவட்ட துணை செயலாளர்கள் ATR.பதுருதீன், சிங்கை சுலைமான், மற்றும் மஜக வினர் திரளாக பங்கேற்றனர்.

தகவல்

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#MJK2021
#TNElection2021
#கோவை_தெற்கு_சட்டமன்ற_தொகுதி
02.04.2021