கோவை.நவ.09., மனிதநேய ஜனநாயக கட்சி கோவை மாநகர் மாவட்ட நிர்வாகக் குழு கூட்டம் நேற்று (08.11.17) மாவட்ட செயலாளர் MH.அப்பாஸ் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாவட்ட பொருளாளர் ATR.பதுருதீன், மாநில செயற்குழு உறுப்பினர் ஷாஜகான், மாவட்ட துணை செயலாளர்கள் TMS.அப்பாஸ், ரபீக், சிங்கை சுலைமான், மாவட்ட இளைஞரணி செயலாளர் PMA.பைசல், மாணவர் இந்தியா மாவட்ட செயலாளர் செய்யது இப்ராஹிம், வணிகர் சங்க செயலாளர் அக்பர், சூற்றுச்சூழல் அணி செயலாளர் முஹம்மது சலீம், மருத்துவ அணி மாவட்ட செயலாளர் அபு, வழக்கறிஞர் அணி செயலாளர் நூருல் அமீன், தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் சம்சுதீன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
1. வருகின்ற டிசம்பர் 6 இரயில்நிலைய முற்றுகை போராட்டத்தை சிறப்பாக நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது.
2.வருகின்ற 12.11.17.அன்று மாவட்ட செயற்குழு கூட்டம் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது,
தகவல்:
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#கோவை_மாநகர்_மாவட்டம்
08.11.17