ஜனவரி.26.,
மனிதநேய ஜனநாயக கட்சியின் தென் சென்னை கிழக்கு மாவட்ட ஆலோசனை கூட்டம் மாவட்ட செயலாளர் பாலவாக்கம் காதர் தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக மாநிலத் துணைச் செயலாளர் S.M.நாசர், தகவல் தொழில்நுட்ப அணி மாநில செயலாளர் தாரிக் ஆகியோர் கலந்து கொண்டு கட்சியின் வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆலோசனை வழங்கினர்.
இதில் நிர்வாக கட்டமைப்புகள், கட்சி வளர்ச்சிப் பணிகள் உள்ளிட்டவைகள் குறித்து ஆலோசனை செய்யப்பட்டது.
நிகழ்வில் மாவட்ட துணைச் செயலாளர்கள் M.A.அலி, ஆலந்தூர் கபீர், அடையார் நாகூரான் உள்ளிட்ட மாவட்ட மற்றும் அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#தென்சென்னை_கிழக்கு_மாவட்டம்
25.01.2024.