குடியாத்தம் நகரில் ஜல்லிக்கட்டு ஆதரவாகவும் பீட்டாவை தடை செய்ய கோரி நடைபெற்ற போராட்ட களத்தில் மஜக…

image

ஜன.21., இன்று 21_01_2017 குடியாத்தம் நகரில் ஜல்லிக்கட்டு ஆதரவாகவும் பீட்டாவை தடை செய்ய கோரி நடைபெற்ற போராட்ட களத்தில் மனிதநேய ஜனநாயக கட்சியின் வேலூர் மேற்க்கு மாவட்ட நிர்வாகிகள் மற்றும் குடியாத்தம் நகர நிர்வாகிகள்.

தகவல் : மஜக தகவல் தொழில்நுட்ப அணி (IT-WING)
வேலூர் மேற்க்கு.
21_01_17