விருதாச்சலத்தில்…. மஜக சார்பில் CAA சட்ட எதிர்ப்பு போராட்டம்….

மார்ச்.15.,

மக்கள் விரோத கருப்பு சட்டங்களான
CAA சட்டத்தை அமல்படுத்திய மத்திய அரசை கண்டித்து மனிதநேய ஜனநாயக கட்சியின் கடலூர் வடக்கு மாவட்டம் விருத்தாச்சலம் நகரத்தின் சார்பில் இன்று மாவட்ட துணைச் செயலாளர் அகமது அப்துல்லா தலைமையில் நடைபெற்றது.

இதில் மாவட்ட செயலாளர் மன்சூர் கண்டன முழக்கமிட்டு போராட்டத்தை துவக்கி வைத்து கண்டன உரையாற்றினார்.

இந்த போராட்டத்தில் தலைமை செயற்குழு உறுப்பினர் நூர் முஹம்மது, வர்த்தக அணி மாவட்ட செயலாளர் பாபர் ஒலி, இளைஞரணி மாவட்ட செயலாளர் மன்சூர், நெய்வேலி நகர செயலாளர் ஆதம் சேட், பண்ருட்டி நகர செயலாளர் காஜா, மாணவர் இந்தியா துணைச் செயலாளர் சித்தீக், நகர செயலாளர் முகமது சபியுல்லா, துணைச் செயலாளர் சையது முஸ்தபா, வர்த்தக அணி அயூப் கான், மருத்துவ சேவை அணி அப்துல் பகத், மாணவர் இந்தியா நகர செயலாளர் ரியாஸ், இளைஞர் அணி துணைச் செயலாளர் இம்ரான், வர்த்தக அணி சகாப்தீன் உள்ளிட்ட மாவட்ட, நகர, கிளை நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#கடலூர்_வடக்கு_மாவட்டம்
15-03-2024.