நாகையில் நடைபெறும் ஜல்லிக்கட்டுக்கான போராட்டத்தில் மஜக மாநில, மாவட்ட நிர்வாகிகள்…

image

ஜன.18., நாகையில் ஜல்லிகட்டுக்கு தடையை நீக்க கோரி நடைபெறும் போராட்டத்தில் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில விவசாய அணி செயலாளர் நாகை முபாரக் தலைமையில், மாவட்ட செயலாளர் ரியாசுதீன், பொருளாலர் ரபிக், தலைமை செயற்குழு உறுப்பினர் சதக்கத்துல்லா, மாணவர் இந்தியா மாவட்ட செயலாளர் அப்துல் ரஹ்மான் மற்றும் நகர நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டு தங்கள் ஆதரவை தெரிவித்தனர் உடன் நாம் தமிழர் கட்சி நாகை மாவட்ட ஒருங்கினைப்பாளர் தங்க நிறைந்த செல்வம்.

தகவல் : தகவல் தொழில்நுட்ப அணி (IT-Wing)
நாகை மாவட்டம்
18_01_17