நாகையில் அதிமுக(கூட்டணி) கட்சியின் நிர்வாகிகள் மஜக வேட்பாளருடன் சந்திப்பு.

ஏப்.20.,அதிமுக நாகை மாவட்ட செயலாளரும், வேதை சட்டமன்ற தொகுதியுடைய வேட்பாளருமான O.S.மணியன் அவர்களும், முன்னால் அமைச்சரும் நாகை மாவட்ட அதிமுக அவைத்தலைவருமான ஜீவானந்தம் அவர்களும், அதிமுக நகர செயலாளர் சந்திரமோகன் ஆகியோர் மஜக பொதுச்செயலாளரும், நாகை சட்டமன்ற தொகுதியின் வேட்பாளருமான M.தமிமுன் அன்சாரி அவர்களை இன்று மதியம் மரியாதை நிமித்தமாக சந்தித்தனர்.

தகவல் : மஜக ஊடகப்பிரிவு