ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மதுரையில் தமுக்கத்தில் நடைபெற்று வரும் போராட்டத்தில் மஜக நிர்வாகிகள்…

image

image

ஜன.18., மதுரையில் தமுக்கத்தில் நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு நடத்தகோரி மாபெரும்  ஆர்பாட்டத்தில் மதுரை மஜக வடக்கு மாவட்டம் சார்பாக தண்ணீர் மற்றும் பிஸ்கட் பாக்கெட்டுகள் போராடும் மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.

இதில் மதுரை வடக்கு மாவட்ட செயலாளர் சேக் அகமது அப்துல்லா, மாவட்ட துணை செயலாளர்கள் அட்வகேட் A.ஜமாலூதீன், ஒத்தகடை பாருக், விவசாய அணி செயலாளர் சசிகுமார், சுலைமான், சிக்கந்தர், சின்னமீரான், ஒத்தக்கடைஅப்துல் அஜீஸ், சீனிவாசன், சையது இப்ராகிம் மற்றும் மஜகவினர் கலந்து கொண்டனர் மேலூம் ஆர்பாட்டத்தில் பங்கு பெற்று மாணவர்களுக்கு மத்தியில் சிறு உரை நிகழ்த்தி ஆதரவு தெரிவித்தனர்.

தகவல் : தகவல் தொழில்நுட்ப அணி ( IT-Wing)
மதுரை வடக்கு
18_01_17