You are here

பழனியில் ஜல்லிக்கட்டு ஆதரவாக நடக்கும் மாணவர்கள் போராட்டத்தில் மாணவர் இந்தியா…

image

ஜன.18., திண்டுக்கல் மாவட்டம் பழனியில் ஜல்லிக்கட்டுக்கு
ஆதரவாக இளைஞர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள்
நடத்திய ஆர்ப்பாட்டத்தில்
மனிதநேய ஜனநாயக கட்சியின் மாணவர் பிரிவான
“மாணவர் இந்தியா” சார்பில்
தண்ணீர் பாக்கெட்கள் வழங்கப்பட்டது.

தகவல் : தகவல் தொழில்நுட்ப நுட்ப அணி (IT-Wing)
திண்டுக்கல் மேற்கு மாவட்டம்
18_01_17

Top