மாணவர் இந்தியா சார்பாக கேரள வெள்ள நிவாரண நிதி மற்றும் பொருட்கள் சேகரிப்பு..! மஜக பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி MLA அவர்களிடம் ஒப்படைப்பு..!!

சென்னை.ஆக.29., #மாணவர்_இந்தியா அமைப்பின் சார்பாக வசூல் செய்த வெள்ள நிவாரண நிதி மற்றும் நிவாரண பொருட்களை மனிதநேய ஜனநாயக கட்சி (மஜக) பொதுச்செயலாளர் #மு_தமிமுன்_அன்சாரி_MLA அவர்களிடம் மாணவர் இந்தியா பொறுப்பாளர் தைமிய்யா மற்றும் மாணவர் இந்தியா மாநில செயலாளர் அஸாருதீன் மாநில பொருளாளர் ஜாவித் ஜாஃபர், மாநில துணைச்செயலாளர் பஷீர் அஹமது ஆகியோர் ஒப்படைத்தனர்.

தகவல்;
#வெள்ள_நிவாரண_பணி_குழு
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#மஜக_தலைமையாகம்
29.08.2018