அல் ஷிஃபா இஜாமா மருத்துவமனை திறப்பு விழா மஜக மாநில நிர்வாகிகள் பங்கேற்ப்பு

சென்னை.ஆக.15., சென்னை மவுன்ட்ரோட்டில் புதியதாக துவங்கபட்டிருக்கும் Al-Shifa, Hijama clinic, துவக்கு விழாவில் மஜக மாநில பொதுசெயலாளர் மு.தமிமுன்அன்சாரி Mla, மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாருன்ரசீத் M.com, அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரை நிகழ்த்தினார்கள் மற்றும் கொங்கு இளைஞர் பேரவை தலைவர் தனியரசு Mla, இயக்குனர் அமிர், மஜக மாநில துணை செயலாளர் சைஃபுள்ளாஹ், மாநில இளைஞர் அணி பொருப்பாளர் Sj.அப்சர் சைய்யத்,
மு.மாநில இளைஞர் அணி துணை செயலாளர் N.அன்வர்பாஷா , தலைமை செயற்குழு உறுப்பினர் முஹம்மது யூசூப், மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தகவல்;

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#சென்னை