மஜக திருவள்ளூர் கிழக்கு   மாவட்டம் சார்பாக கொடியேற்று நிகழ்ச்சிகள்.

திருவள்ளூர்.ஆக.15., திருவொற்றியூர் இந்திய திருநாட்டின் 72வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பாக திருவள்ளூர் கிழக்கு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் தேசிய கொடியேற்று நிகழ்ச்சி நடைப்பெற்றது.

நிகழ்வு:1

திருவள்ளூர் கிழக்கு மாவட்ட தலைமை அலுவலகத்தில் மாவட்ட செயலாளர் நாசர் தலைமையில் மஜக மாநில துணைச்செயலாளர் புதுமடம்.அணீஸ் அவர்கள் கொடியேற்றினார்.இந்நிகழ்வில் மாணவர் இந்தியா மாநில செயலாளர் அஸாருதீன், மாவட்ட பொருளாளர் ஜாஃபர், மாவட்ட இளைஞர் அனி செயலாளர் நிஜாம் பாய், மாவட்ட தொழிற்சங்க செயலாளர் கதிர் உசேன்
மற்றும் திருவொற்றியூர் பகுதி நிர்வாகிகள் கலந்துக் கொண்டனர்.

தகவல்;

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#திருவள்ளூர்_கிழக்கு_மாவட்டம்