மஜக நாகை தெற்கு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நடந்த சுதந்திர தினவிழா..!

1.கீழையூர் ஒன்றியம் திருபூண்டி கிளை இலவச இரத்தவகை கண்டறியும் முகாம். மற்றும் ஒன்றிய செயலாளர் அஷ்ரப் அலி தலைமையில் சுதந்திர கொடி ஏற்றினார்கள்

2.திருமருகல் ஒன்றியம் வடகரை கிளையில் மாவட்ட தொழிற்சங்க அணி செயலாளர் மஹ்மூது இப்ராஹிம் மற்றும் மாவட்ட மருத்து சேவை அணி செயலாளர் செய்ய து முபாரக் ஆகியோரது தலைமையில் சுதந்திர கொடி ஏற்றப்பட்டது.

3.திருமருகல் ஒன்றியம் ஆதினங்குடி கிளையில் மாவட்ட துணை செயலாளர் ஜாஹிர் உசைன் மற்றும் மாவட்ட மீனவரணி செயலாளர் செல்வமணி ஆகியோரது தலைமையில் சுதந்திர கொடி ஏற்றப்பட்டது.

4.நாகை ஒன்றியம் மஞ்ச கொல்லை கிளையில் மாவட்ட துணை செயலாளர் முன்சி யூசுப்தீன் தலைமையில் சுதந்திர கொடி ஏற்றப்பட்டது.

5.நாகை ஒன்றியம் தெத்தி கிளையில் மாவட்ட இளைஞர் அணி செயலாளர் சேக் மஸ்தான் அவர்கள் தலைமையில் சுதந்திர கொடி ஏற்றப்பட்டது.

6.நாகை ஒன்றியம் பொரவாச்சேரி கிளையில் நாகை சட்டமன்ற அலுவலக நிர்வாக செயலாளர் சம்பத் குமார் தலைமையில் சுதந்திர கொடி ஏற்றப்பட்டது.

7.வேதை ஒன்றியம் தோப்பு துறையில் மாவட்ட பொருளாளர் சாகுல் ஹமீது தலைமையில் சுதந்திர கொடி ஏற்றப்பட்டது.

8.திருமருகல் ஒன்றியம் வவ்வாலடி கிளையில் மாவட்ட விவசாய அணி செயலாளர் ஜலாலுதீன் தலைமையில் சுதந்திர கொடி ஏற்றப்பட்டது.

9.திருமருகல் ஒன்றியம் பிராக்கிராமம் ஆதரவற்றோர் இல்லத்தில் ஒன்றிய செயலாளர் ஏனங்குடி முஜிபுரஹ்மான் தலைமையில் கொடி ஏற்றி உணவும் வழங்கப்பட்டது

10.நாகை சட்டமன்ற அலுவலகத்தில் மாவட்ட செயலாளர் பரகத் அலி தலைமையில் சுதந்திர கொடி ஏற்றப்பட்டது.

11. நாகை நகரத்தில் மாநில நிர்வாக குழு உறுப்பினர் A. S. அலாவுதீன் அவர்கள் தலைமையில் சுதந்திர கொடி ஏற்றினார்கள் .

12. நாகூர் நகரத்தில் மாவட்ட கட்சி PRO தம் ஜூதீன் அவர்கள் தலைமையில் சுதந்திர கொடி ஏற்றினார்கள்

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#நாகை_தெற்கு_மாவட்டம்

மஜக நாகை தெற்கு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நடந்த சுதந்திர தினவிழா..!