மஜக திருப்பூர் தெற்கு மாவட்ட ஆலோசனை கூட்டம்!!

மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் சாதி, மத, வழக்கு, பேதமின்றி 10 ஆண்டுகளை நிறைவு செய்த ஆயுள் சிறைவாசிகளை விடுதலை செய்யக்கோரி ஜனவரி 8 கோவை மத்திய சிறை முற்றுகை போராட்டம் நடைபெற உள்ளது.

அதை தொடர்ந்து திருப்பூர் (தெற்கு) மாவட்டம் சார்பில் தாராபுரம் நகரம், மற்றும் உடுமலை நகர, ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாவட்ட செயலாளர் முஸ்தாக் அகமது,
மாவட்ட பொருளாளர் முஜிபுர் ரகுமான், ஆகியோர் கலந்து கொண்டு போராட்டத்தின் இறுதி கட்ட பணிகள் குறித்து நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கினர்.

இந்நிகழ்வில் மாவட்ட துணைச் செயலாளர் பாபு, அபுதாஹிர், ஆஷிக், மறும் நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

#கோவையில்_திரள்வோம்
#நீதியை_வெல்வோம்
#ReleaseLongTermPrisoners

தகவல்,

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#திருப்பூர்_தெற்கு_மாவட்டம்
02.01.2022