கோவை.ஆக.15., மனிதநேய ஜனநாயக கட்சி கோவை மாவட்ட கிணத்துகடவு பகுதி ஆலோசனை கூட்டம் பகுதி செயலாளர் காதர், தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாவட்ட துணை செயலாளர் ரபீக், பகுதி பொருளாளர் அபு, துணை செயலாளர்கள் ஹாருண்ரஷீது, அக்பர்அலி, அக்பர்கான், மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் வருகின்ற 5.10.28 அன்று ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு, பொதுக்கூட்டம், பகுதி அலுவலக திறப்புவிழா, உள்ளிட்ட முப்பெரும் விழா நடத்துவது என முடிவு செய்யப்பட்டது..
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்காக பொதுமக்களிடம் நிவாரண உதவி கேட்டு செல்வது என முடிவு செய்யப்பட்டது.
தகவல்;
#மஜக_தகவல்_தொழில்_நுட்ப_அணி
#MJK_IT_WING
#கோவை_மாநகர்_மாவட்டம்
15.08.18