கோவை மாவட்ட மனிதநேய ஜனநாயக தொழிற்சங்கம் MJTS ஆலோசனை கூட்டம்!!!

கோவை.ஆக.15., கோவை மாநகர் மாவட்ட மனிதநேய ஜனநாயக தொழிற்சங்கத்தின் ஆலோசனை கூட்டம் மாவட்ட தலைவர் அக்கீம், அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் புதிய பாதை மீட்டர் ஆட்டோவின் வளர்ச்சி குறித்தும் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு உண்டான நலத்திட்ட உதவிகள் குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது.

இந்நிகழ்வில் மாநில தொழிற்சங்க செயலாளர் MH.ஜாபர்அலி, மாவட்ட செயலாளர் அப்பாஸ், மாவட்ட பொருளாளர் அபு, மாவட்ட துணை செய்லாளர் யூசுப், மற்றும் நிர்வாகிகள், மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் புதியபாதை மீட்டர் ஆட்டோவை நிர்வகிக்கும் வகையில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்_நுட்ப_அணி
#MJK_IT_WING
#கோவை_மாநகர்_மாவட்டம்
15.08.18