மதுரை வடக்கு மாவட்டதில் மஜக சார்பில்..! சுதந்திர தின கொண்டாட்டம்..!!

மதுரை.ஆக.15.,. மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் 72 வது சுதந்திர தின நிகழ்ச்சி மதுரை மலையாளத்தான் பட்டி கிளையின் சார்பில் மதுரை சென்னை தேசிய நெடுஞ்சாலையில் தேசிய கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது இந்த நிகழ்ச்சிக்கு மஜக விவசாய அணியின் மாவட்ட செயலாளர் சோனை முத்து தலைமை தாங்கினார்.

மலையாளத்தான் பட்டி நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.

மாவட்ட துணைச்செயலாளர் சசிக்குமார் அவர்கள் கலந்துகொண்டு தேசிய கொடியை ஏற்றி வைத்து இனிப்புகளை வழங்கினார்.

அந்த பகுதியில் இருந்தவர்களுக்கும் அவ்வழியே பேருந்தில் சென்றவர்களுக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக மாவட்ட செயலாளர் ஒத்தக்கடை பாரூக்
மாவட்ட மருத்துவ துணை செயலாளர் பிரித்திவிராஜ் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சிக்கான சிறப்பான ஏற்பாடுகளை மதுரை கோபுர பாண்டியன் மற்றும் கிளை நிர்வாகிகள் ராமர்.வினோத் மணிகண்டன் ஆகியோர் செய்திருந்தனர்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#மதுரை_வடக்கு_மாவட்டம்
15.08.2018