You are here

மஜக சென்னை துறைமுகம் பகுதி 60வது வார்டு உதயம்…!

சென்னை.ஜுலை.02., மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைமையகத்தில் மத்திய சென்னை கிழக்கு மாவட்டம், துறைமுக பகுதி 60வது வார்டில் மாவட்ட பொருளாளர் அமீர் அப்பாஸ் தலைமையில் புதிய கிளை உதயமானது.

மாநில செயலாளர் என்.ஏ தைமியா, மாநில துணை செயலாளர் பொறியாளர் சைப்புல்லாஹ், மத்திய சென்னை கிழக்கு மாவட்ட து.செயலாளர் பிர் முஹம்மது, சேப்பாக்கம் திருவல்லிக்கேணி பகுதி செயலாளர் சாஹுல் ஹமீது உள்ளிட்டோர் கலந்து கொண்டு ஆலோசனை வழங்கினர்.

பிறகு நிர்வாகிகளாக 60 வார்டு செயலாளர் : S.ஜெய்னுல் அஜீஸ்
பொருளாளர் : I. தமிமுன் அன்சாரி,
துணை செயலாளர்கள்: M. முஹம்மது ஜியாவுதீன்,M.அரபி மஸ்தான், M.முஹம்மது அபுபக்கர் சீத்திக் உள்ளிட்டோர் தேர்ந்தெடுக்கபட்டு மாவட்ட நிர்வாக ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்_அணி
#MJK_IT_WING
#மஜக_மத்திய_சென்னை_கிழக்கு_மாவட்டம்
01.07.2018

Top