கோவையில் தன்னெழுச்சியாக மஜகவில் இணையும் இளைஞர்கள்..!

கோவை.ஜுன்.08., #மனிதநேய_ஜனநாயக_கட்சி கோவை மாநகர் மாவட்டம் கிழக்கு பகுதியில் தன்னெழுச்சியாக சுமார் முப்பதுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் மாநில பொருளாளர் #எஸ்_எஸ்_ ஹாரூன்_ரஷீது அவர்கள் முன்னிலையில் மஜகவில் இணைந்தனர்.

இந்நிகழ்வில் துணை பொதுச்செயலாளர் சுல்தான்அமீர், மாநில துணைசெயலாளர் அப்துல்பஷீர், மாநில மீனவர் அணி துணை செயலாளர் MH.ஜாபர்அலி, மாநில இளைஞர் அணி துணை செயலாளர் லேனாஇஷாக், மாவட்ட பொருளாளர் TMS.அப்பாஸ், மாநில செயற்குழு உறுப்பினர் ஷாஜகான், மாவட்ட துணை செயலாளர்கள் ABT.பாருக், ATR.பதுருதீன், சிங்கை சுலைமான், PM.முகம்மதுரபீக், மற்றும் மாவட்ட, பகுதி, நிர்வாகிகள் உடனிருந்தனர்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#மஜக_கோவை_மாநகர்_மாவட்டம்
07.06.18