இதயங்களை ஒன்றிணைத்த மஜகவின் இப்தார் நிகழ்ச்சி..! மாநில பொருளாளர் பங்கேற்பு..!!

கோவை.ஜுன்.07. மனிதநேய ஜனநாயக கட்சி கோவை மாநகர் மாவட்ட கிழக்கு பகுதி சார்பில் மாபெரும் இப்தார் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியை பகுதி செயலாளர் சமீர், பொருளாளர் அபு, துணை செயலாளர்கள் இக்பால், அக்கீம், சாதிக்பாட்ஷா, மற்றும் நிர்வாகிகள் அப்துல்ரஹ்மான், ஜெய்லானி, கோழி அபு, யாசர், சாகுல், TA.அப்பாஸ், இலை அக்கீம், சிராஜ், ஆகியோர் சிறப்பாக ஒருங்கிணைத்தனர்.

இதில் சிறப்பு அழைப்பாளர்களாக மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாருண்ரஷீது, சமூக ஆர்வலர் அன்பரசன், அம்மா பேரவை மாவட்ட இணை செயலாளர் அனுபவ்ரவி, துணை பொதுச்செயலாளர் சுல்தான்அமீர், மாநில துணைசெயலாளர் அப்துல்பஷீர், மாநில மீனவர் அணி துணைசெயலாளர் MH.ஜாபர், மாநில கொள்கை பரப்பு செயலாளர் கோவை நாசர், மாநில இளைஞர் அணி துணை செயலாளர் லேனா இஷாக், மாவட்ட பொருளாளர் TMS.அப்பாஸ், மாநில செயற்குழு உறுப்பினர்கள் ஷாஜகான், ஆனமலை காஜா, மாவட்ட துணை செயலாளர்கள் ABT.பாருக், சிங்கை சுலைமான், PM.முகம்மதுரபீக், மற்றும் மாவட்ட அணி, பகுதி, கிளை நிர்வாகிகள்.

கோவை வடக்கு , திருப்பூர் மாவட்டம், பொள்ளாச்சி நகரம், ஆனமலை ஒன்றிய நிர்வாகிகள், மற்றும் அதிமுக, திமுக, எஸ்டிபிஐ, பிஎப்ஐ, ஜமாத்தே இஸ்லாமிக் ஹிந்த், அமைப்பு, கட்சி, சேர்ந்த நிர்வாகிகள் ஜமாத்தார்கள், பொதுமக்கள் 1000 திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#மஜக_கோவை_மாநகர்_மாவட்டம்
07.06.18