நாங்குநேரி சட்டமன்ற தொகுதி வேட்பாளர் ரூபி மனோகரன் நெல்லை மாவட்ட மஜக அலுவலகம் வருகை!


நெல்லை: மார்ச். 20.,

திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி நாங்குநேரி சட்டமன்ற தொகுதி வேட்பாளர் ரூபி மனோகரன், அவர்கள் மஜக நெல்லை மாவட்ட அலுவலகத்திற்கு ஆதரவு கோரி வருகை புரிந்தார்.

வேட்பாளரை மாவட்ட பொறுப்பாளரும் மாநில துணை செயலாளருமான A.R.சாகுல் ஹமீது, மாவட்ட செயலாளர் நெல்லை நிஜாம், ஆகியோர் வரவேற்று வாழ்த்து தெரிவித்தனர்.

இச்சந்திப்பில் மாவட்ட துணை செயலாளர் இரா.முத்துக்குமார், மாவட்ட அணி நிர்வாகிகள் கனி, நெல்லை ஜாஹிர், மன்சூர் அலி BA.BL, அப்பாஸ் உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.

தகவல்

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#MJK2021
#TNElection2021
#நெல்லை_மாவட்டம்
20-03-2021