
கோவை:மார்ச்.20.,
திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் கோவை தெற்கு தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் மயூரா ஜெயக்குமார், அவர்கள் போட்டியிடுகிறார்.
இன்று கோவை தெற்கு தொகுதிக்குட்பட்ட உக்கடம் காய்கறி சந்தை, கெம்பட்டி காலனி, பகுதிகளில் அவர் மஜக வினர் உடன் இணைந்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
இதில் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் வணிகர் சங்க பொறுப்பாளர்கள் ஹாருண், நவ்பல் பாபு , ஆகியோர் தலைமையில் திரளானோர் பங்கேற்றனர்.
தகவல்
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#MJK2021
#TNElection2021
#கோவை_தெற்கு_சட்டமன்ற_தொகுதி_தேர்தல்_பணிக்குழு
20.03.2021