சிவகங்கை:செப்.21.,
மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது அவர்களின் தாயார் கடந்த 15.09.2020 அன்று உடல் நலக் குறைவால் மரணமடைந்தார்.
அதை தொடர்ந்து சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் உள்ள அவரது இல்லத்திற்கு சென்ற கருணாஸ் MLA., அவர்கள் மஜக மாநில பொருளாளர் அவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
மேலும் மஜக தலைமை ஒருங்கிணைப்பாளர் மெளலா.நாசர் அவர்களது இல்லத்திற்கும் நேரில் சென்று கருணாஸ் MLA., நலம் விசாரித்தார்.
இந்நிகழ்வில் மனிதநேய ஜனநாயக கட்சி நிர்வாகிகளும், முக்குலத்தோர் புலிப்படை கட்சியின் நிர்வாகிகளும் உடனிருந்தனர்.
தகவல்
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#சிவகங்கை_மாவட்டம்
21.09.2020