தன்னெழிச்சியாக மஜகவில் இனையும் சகோதரர்கள் !!!

கோவை.ஜூன்.04.,மனிதநேய ஜனநாயக கட்சி கோவை வடக்கு மாவட்டம் மேட்டுபாளையத்தில் இஃப்தார் நிகழ்ச்சி, ஆலோசனை கூட்டம் மிக சிறப்பாக நடைபெற்றது, இந்நிகழ்ச்சி முடிந்ததும் மேட்டுபாளையத்தை சார்ந்த பல்வேறு இயக்கங்கள் கட்சிகளை சார்ந்த நிர்வாகிகள் மாவட்ட செயலாளர்
R.முஹம்மது அப்பாஸ், தலைமையில் மஜக மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாருன்ரசீது M.com, அவர்கள் முன்னிலையில் 50க்கும் மேற்பட்டோர் தங்களை மஜகவில் இனைத்து கொண்டனர்.

இந்நிகழ்வில் மஜக மாநில துனை பொதுச்செயலாளர் K.சுல்தான்அமிர், மாநில துனை செயலாளர் Tkm.பஷிர், மாநில இளைஞர் அணி துனை செயலாளர் N.அன்வர்பாஷா, தலைமை செயற்குழு உறுப்பினர் இக்பால் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் நகர நிர்வாகிகள் களந்து கொண்டனர்.

தகவல்;

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#கோவை_வடக்கு_மாவட்டம்