வேலூர் மாவட்டத்தில் மஜகவின் புதிய கிளை உதயம்…!

வேலூர்.ஏப்.27., மனிதநேய ஜனநாயக கட்சி வேலூர் கிழக்கு மாவட்டம், கொணவட்டம் பகுதி 56வது வார்டு கிளை நிர்வாகம் தேர்வு மாவட்ட துணை செயலாளர் ஜாகிர் உசேன் தலைமையில் மிகச்சிறப்பாக நடைபெற்றது.

கீழ்காணும் நபர்கள் கிளை நிர்வாகிகளாக ஒரு மனதாக முடிவுசெய்யப்பட்டு தலைமைக்கு பந்துரை செய்யப்பட்டனர்.

கிளை செயலாளர் : சாதிக்

கிளை பொருளாளர் : சிக்கந்தர்

கிளை துணை செயலாளர்கள் : இர்பான்,
தாஜுத்தீன்,
R.ரபீக்.

அதன்பின்னர் கொணவட்டம் பகுதியில் உள்ள கொடிகம்பம் புதுப்பிக்கப்பட்டு புதிய கொடி ஏற்றப்பட்டது.

கொணவட்டம் பகுதியை சேர்ந்த நிசார், ஆதி பாஷா ஆகியோர் தங்களை அடிப்படை உறுப்பினர்களாக மஜகவில் இணைத்துக்கொண்டனர்.

இந்நிகழ்வில் மாவட்ட இளைஞர் அணி செயலாளர் அமீன் உடன் இருந்தார்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#வேலூர்_கிழக்கு_மாவட்டம்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.