தாய் வீடு திரும்பல் நெல்லை மாவட்டம் மேலப்பாளையத்தில் மஜகவில் மீண்டும் இணைந்த சொந்தங்கள்….
மே ;03 மனிதநேய ஜனநாயக கட்சியில் மீண்டும் தங்களை S.A.ஹயாத்துத்தீன், S.M.காஜா நிஜாமூத்தின், A.சேக்முஹம்மது, L.சரவணன், S.சுந்தர் உள்ளிட்ட சகோதரர்கள் மனிதநேய ஜனநாயக கட்சியின் நெல்லை மாவட்ட செயலாளர் பாளை A.M ஃபாரூக் தலைமையில் […]