தமிழ்நாடு புதுச்சேரியில் 40 இடங்களில் வெற்றி தளபதி ஸ்டாலின் அவர்களின் வெற்றி மாலையில் 40 முத்துக்கள் ஜொலிக்கின்றன மஜக தலைவர் மு.தமிமுன் அன்சாரி அறிக்கை….
இந்தியாவில் நடைபெற்று முடிந்த 18-வது மக்களவை தேர்தலின் முடிவுகள் வந்தவண்ணம் உள்ளது. மோடியிஸத்திற்கும் – ஃபாஸிசத்திற்கும் மாற்றாக ஜனநாயகத்தை பாதுகாக்க வேண்டும் என்ற புரிதலோடு இந்தியா கூட்டணிக்கு மக்கள் வாக்களித்திருப்பதை புரிய முடிகிறது. தமிழ்நாடு […]