இராமநாதபுரம்…..மாவட்ட மஜக ஆலோசனை கூட்டம்!! இளைஞர் அணி மாநில செயலாளர் புதுமடம் பைசல் பங்கேற்பு….

மார்ச்.31., மனிதநேய ஜனநாயக கட்சியின் இராமநாதபுரம் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் இளைஞர் அணி மாநில செயலாளர் புதுமடம் பைசல் கலந்து கொண்டு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். இராமநாதபுரம் பாரளுமன்ற தொகுதியின் […]

சிவகங்கை… பாராளுமன்ற தொகுதி INDIA கூட்டணி கட்சி செயல்வீரர்கள் கூட்டம்… மஜக மனிதஉரிமை பாதுகாப்பு அணி மாநில செயலாளர் முனைவர் முபாரக்அலி பங்கேற்பு….

மார்ச்.30., சிவகங்கை பாராளுமன்ற தொகுதி INDIA கூட்டணியின் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் கார்த்திக் சிதம்பரம் அவர்களை ஆதரித்து கூட்டணி கட்சிகள் சார்பில் செயல்வீரர்கள் கூட்டம் ஆலங்குடி ஒன்றியம், கீரமங்கலம் மற்றும் அறந்தாங்கி தெற்கு ஒன்றியங்களில் […]

குவைத்தில்.. மஜக சார்பில் நடைபெற்ற மாபெரும் இஃப்தார் நிகழ்ச்சி…

மார்ச்.30., மனிதநேய ஜனநாயக கட்சியின் அயலக பிரிவான மனிதநேய கலாச்சார பேரவையின் குவைத் மண்டலம் சார்பில் தொடர்ந்து எட்டாம் ஆண்டு நிகழ்வாக மாபெரும் இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி மண்டல செயலாளர் நீடூர் முஹம்மது […]

மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதி INDIA கூட்டணி கட்சிகள் ஆலோசனை கூட்டம்… மஜக மாநில துணை செயலாளர் முஹம்மது மஃரூப் பங்கேற்பு….

மார்ச்.29., மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதி INDIA கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளர் சுதா அவர்களை ஆதரித்து கூட்டணி கட்சிகள் சார்பில் செயல்வீரர்கள் கூட்டம் நேற்று (29.3.2024) சிக்னேச்சர் மஹாலில் நடைபெற்றது. மாண்புமிகு அமைச்சர் அன்பில் மகேஷ், […]

இலங்கையின் புகழ் பெற்ற அறிஞர் மௌலவி A.L.M. இப்ராகிம் கஃபூரி இன்று மரணமடைந்த செய்தியறிந்து வருந்துகிறோம்..

கொழும்பு பல்கலைக்கழகம், பேராதனை பல்கலைக்கழகங்களில் பணியாற்றியதோடு, இலங்கை ஜாமியா நளிமியாஹ் பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டததை வரைந்தவர். அவருக்காக இறைவனிடம் பிரார்த்திக்கிறோம்.