மார்ச்.29.,
மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதி INDIA கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளர் சுதா அவர்களை ஆதரித்து கூட்டணி கட்சிகள் சார்பில் செயல்வீரர்கள் கூட்டம் நேற்று (29.3.2024) சிக்னேச்சர் மஹாலில் நடைபெற்றது.
மாண்புமிகு அமைச்சர் அன்பில் மகேஷ், மாண்புமிகு அமைச்சர் மெய்யநாதன் மற்றும் கூட்டணி தலைவர்கள் கலந்துகொண்ட கூட்டத்தில் மனிதநேய ஜனநாயக கட்சியின் மயிலாடுதுறை தொகுதி பொறுப்பாளரும், மாநில துணை செயலாளருமான அ. முஹம்மது மஃரூப் பங்கேற்று பேசினார்.
இக்கூட்டத்தில் மயிலாடுதுறை கிழக்கு மாவட்ட செயலாளர் ஹாஜா சலீம், மேற்கு மாவட்ட செயலாளர் ஆக்கூர் ஷாஜஹான், லியாகத் அலி, நீடுர் மிஸ்பா, நீடுர் ஜெப்ரூதீன் தஞ்சை வடக்கு மாவட்ட தேர்தல் பொறுப்பாளர் குடந்தை ஆசாத் மற்றும் ஹ. சேக் முஹம்மது அப்துல்லாஹ், இப்ராஹீம் ஷா, ஹசேன் முஹம்மது, திருப்பனந்தால் சாதிக், பாபநாசம் அஸ்ரப் அலி, அய்யம்பேட்டை சேக் மற்றும் திரளான மஜகவினர் கலந்துகொண்டனர்
தகவல்;
#தேர்தல்_பணிக்குழு
#மனிதநேய_ஜனநாயக_கட்சி #மயிலாடுதுறை_நாடளுமன்ற_தொகுதி
29.03.2024.