சென்னை.ஏப்ரல்.03., திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் துறைமுகம் தொகுதி வேட்பாளர் பி.கே.சேகர் பாபு அவர்களை ஆதரித்து மனிதநேய ஜனநாயக கட்சியின் துறைமுகம் பகுதி சார்பில் பல்வேறு கட்ட பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் நேற்று (02.04.2021) மாலை 4 மணியளவில் பாரதி கலை கல்லூரி அருகில் மஜக மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது அவர்களின் தலைமையில் துறைமுகம் பகுதி சார்பில் 100-க்கும் மேற்பட்ட வாகனங்களில் இளைஞர்கள் ஊர்வலமாகவும், நடந்து சென்றும் வாக்குகளை சேகரித்தனர். துறைமுகம் தொகுதிக்குப்பட்ட செவன் வெல்ஸ், சௌகார்பேட்டை, மண்ணடி ஆகிய இடங்களில் உள்ள பல தெருக்களில் பிரச்சாரங்கள் மேற்கொண்டார். இதில் மாநிலத் துணைச் செயலாளர் பொறியாளர் முஹம்மது சைபுல்லாஹ், மருத்துவ அணி மாநில துணைச் செயலாளர் அப்துல் ரஹ்மான், மத்திய சென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் பிஸ்மில்லாகான், மாவட்ட பொருளாளர் அமீர் அப்பாஸ், ரவுப் ரஹீம், மாவட்ட வர்த்தக அணி பொருளாளர் புதுப்பேட்டை யூசுப், மாவட்ட நிர்வாகிகளான அன்வர், கையூம், அக்பர், ரசாக், சாகுல் ஹமீத், பக்கீர் மைதீன், துறைமுக பகுதி நிர்வாகிகளான அபூபக்கர், மண்ணடி தாஹா, அசன் அலி, பஜார் இஸ்மாயில், குப்பை சீனி, அஸ்கர், அம்ஜத் ஷேக்
Month:
பாபநாசம் தொகுதியில் மஜக தலைமை ஒருகிணைப்பாளர் மெளலா நாசர் ஆலோசனை..!
ஏப்ரல்.03., மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் மெளலா நாசர் அவர்கள், பாபநாசம் தொகுதியில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் போட்டியிடும் மமக வேட்பாளர் திரு.M.H.ஜவாஹிருல்லாஹ் அவர்களின் தொகுதி பரப்புரை பணிகள் குறித்து கேட்டறிந்தார். மேலும் இறுதி கட்ட பரப்புரை பணிகளை மஜகவினர் தீவிரமாக மேற்கொள்வார்கள் என்றும் அவர்களிடம் தெரிவித்தார், நிகழ்வில் மமக பொருளாளர் கோவை உமர், துணை தலைவர் p.s.ஹமீது உள்ளிட்டோர் இருந்தனர். மஜக தலைமை ஒருங்கிணைப்பாளர் உடன் வணிகர் சங்க மாநில துணை செயலாளர் சாகுல் ஹமீது, தஞ்சை வடக்கு மாவட்ட செயலாளர் அப்துல்லா, தலைமை செயற்குழு உறுப்பினர் அப்துல் மஜித், உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKitWING #MJK2021 #TNElections2021
வாசுதேவநல்லூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளரை ஆதரித்து வைகோ தேர்தல் பரப்புரை.! மஜகவினர் திரளானோர் பங்கேற்பு..!
ஏப்.03., திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் வாசுதேவநல்லூர் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் .டாக்டர். சதன் திருமலைக் குமார், அவர்களை ஆதரித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, அவர்கள், வாசுதேவநல்லூரில் பொதுமக்களிடையே உரையாற்றி வாக்கு சேகரித்தார். இதில் மனிதநேய ஜனநாயக கட்சியின் தென்காசி மாவட்ட செயலாளர் பீர்மைதின், அவர்கள் தலைமையில் மாவட்ட துணைச் செயலாளர்கள் வாவை இனாய த்துல்லாஹ், ஆதம் பின் ஹனிபா, வாசுதேவநல்லூர் ஒன்றிய செயலாளர் ஜலால், புளியங்குடி நகர செயலாளர் பாதுஷா மற்றும் நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKITWING #MJK2021|#TNElection2021 #வாசுதேவநல்லூர்_சட்டமன்ற_தொகுதி_தேர்தல்_பணிக்குழு 02.04.2021
கோவை கிணத்துகடவு தொகுதி வேட்பாளரை ஆதரித்து மஜக அவை தலைவர் நாசர் உமரி வாக்கு சேகரிப்பு!
கோவை:ஏப்.03., திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் கோவை கிணத்துகடவு தொகுதியில் குறிச்சி பிரபாகரன், அவர்கள் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து கோவை சுந்தராபுரம், நூராபாத், போத்தனூர், குறிச்சி, ஆத்துப்பாலம், பகுதிகளில் மனிதநேய ஜனநாயக கட்சியின் அவை தலைவர் நாசர் உமரி, மாநில துணை செயலாளர் ஷமீம் அகமது, ஆகியோர் திமுக தலைமையிலான கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டியதின் அவசியம் குறித்து பொதுமக்களிடையே உரையாற்றி வாக்கு சேகரித்தனர். இதில் துணை பொதுச்செயலாளர் கோவை சுல்தான் அமீர், தொழிற்சங்க மாநில செயலாளர் கோவை MH.ஜாபர் அலி, மாவட்ட செயலாளர் MH.அப்பாஸ், மாவட்ட பொருளாளர் TMS.அப்பாஸ், மாவட்ட துணை செயலாளர் ATR.பதுருதீன், சிங்கை சுலைமான், மற்றும் பகுதி, கிளை நிர்வாகிகள், மற்றும் திரளான மஜக வினர் கலந்து கொண்டனர். தகவல்: #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKITWING #MJK2021 #TNElection2021 #கோவை_மாநகர்_மாவட்டம் 02.04.2021
கோவை தெற்கு தொகுதி காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து மஜக அவை தலைவர் நாசர் உமரி வாக்கு சேகரிப்பு!
கோவை:ஏப்.03., திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் கோவை தெற்கு தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் திரு. மயூரா ஜெயக்குமார், அவர்கள் போட்டியிடுகிறார். அதை தொடர்ந்து தெற்கு தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் மனிதநேய ஜனநாயக கட்சியின் அவை தலைவர் நாசர் உமரி, கொள்கை விளக்க அணி மாநில செயலாளர் கோவை நாசர், ஆகியோர் வாக்கு சேகரித்தனர். இதில் துணை பொதுச்செயலாளர் சுல்தான்அமீர், தொழிற்சங்க மாநில செயலாளர் MH.ஜாபர்அலி, மாவட்ட செயலாளர் mh.அப்பாஸ், மாவட்ட பொருளாளர் TMS.அப்பாஸ், மாவட்ட துணை செயலாளர்கள் ATR.பதுருதீன், சிங்கை சுலைமான், மற்றும் மஜக வினர் திரளாக பங்கேற்றனர். தகவல் #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKITWING #MJK2021 #TNElection2021 #கோவை_தெற்கு_சட்டமன்ற_தொகுதி 02.04.2021