ஏப்ரல்.03.,
மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் மெளலா நாசர் அவர்கள், பாபநாசம் தொகுதியில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் போட்டியிடும் மமக வேட்பாளர் திரு.M.H.ஜவாஹிருல்லாஹ் அவர்களின் தொகுதி பரப்புரை பணிகள் குறித்து கேட்டறிந்தார்.
மேலும் இறுதி கட்ட பரப்புரை பணிகளை மஜகவினர் தீவிரமாக மேற்கொள்வார்கள் என்றும் அவர்களிடம் தெரிவித்தார், நிகழ்வில் மமக பொருளாளர் கோவை உமர், துணை தலைவர் p.s.ஹமீது உள்ளிட்டோர் இருந்தனர்.
மஜக தலைமை ஒருங்கிணைப்பாளர் உடன்
வணிகர் சங்க மாநில துணை செயலாளர் சாகுல் ஹமீது, தஞ்சை வடக்கு மாவட்ட செயலாளர் அப்துல்லா, தலைமை செயற்குழு உறுப்பினர் அப்துல் மஜித், உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.
தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#MJK2021
#TNElections2021