You are here

மஜக கோவை மாவட்ட 77வது வார்டு பொதுக்குழு கூட்டம்!!!

கோவை.ஆக.19., மனிதநேய ஜனநாயக கட்சி கோவை மாநகர் மாவட்ட மத்திய பகுதிக்குட்பட்ட 77வது வார்டு செல்வபுரம் வடக்கு கிளை பொதுக்குழு கூட்டம் மத்தியபகுதி செயலாளர் பூ. காஜா, தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாநில துணை செயலாளர் அப்துல்பஷீர், மாவட்ட பொருளாளர் TMS.அப்பாஸ், மாவட்ட இளைஞரணி செயலாளர் பைசல், இஸ்லாமிய கலாச்சார பேரவை மாவட்ட செயலாளர் அனீபா, தொழிற்சங்க மாவட்ட செயலாளர் அப்பாஸ், தகவல் தொழில் நுட்ப அணி மாவட்ட செயலாளர் சம்சுதீன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் இப்ராஹிம்EBR, அக்கீம், உம்மர்ஹத்தாப், மத்திய பகுதி பொருளாளர் கமால்பாஷா, கிளை நிர்வாகிகள் அலி, சலீம், பயாஸ், அபுதாஹிர், இஸ்மாயில், ஷாருக்கான், மற்றும் உறுப்பினர்கள், கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் வரவு, செலவு, தாக்கல் செய்யப்பட்டு நிர்வாக மாற்றம் செய்யப்பட்டது.

செயலாளராக இப்ராஹிம், அவர்களும் பொருளாளராக அலி, அவர்களும், துணை செயலாளர்களாக பீர்முகம்மது, அபு, நெளபல், ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்_நுட்ப_அணி
#MJK _IT_WING
#கோவை_மாநகர்_மாவட்டம்
18.08.18

Top