நெல்லை.பிப்.14., மனிதநேய ஜனநாயக கட்சியின் நெல்லை மாவட்ட மருத்துவ சேவை அணி மற்றும் நாகர்கோவில் பெஜான்சிங் கண் மருத்துவமனை இணைந்து நெல்லை ராதாபுரம் சட்டமன்ற தொகுதியில், ராதாபுரம் ஒன்றியத்திற்குட்பட்ட ஆத்தங்கரை பள்ளிவாசல் பகுதியில் இலவச கண் சிகிச்சை முகாம் ராதாபுரம் ஒன்றிய செயலாளர் A.R.ஹாஜா தலைமையில் நடைபெற்றது. இம்முகாமை நெல்லை மாவட்ட செயலாளர் நெல்லை நிஜாம் துவங்கி வைத்தார். முகாமில் சோதனை செய்யபட்டு கண் அறுவை சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்பட்ட நபர்களுக்கு லென்ஸ் பொருத்தும் அறுவை சிகிச்சையை இலவசமாக செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது, இம்முகாமில் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டு பயனடைந்தனர். நிகழ்விற்கான ஏற்பாட்டை ஆத்தங்கரை கிளை மஜக நிர்வாகிகள் செரிப், ரஹ்மத்துல்லா, முஜீப், சலீம், சதாம் உசேன், கிதிர் அலியா மற்றும் பேட்டை சம்சுதீன் உள்ளிட்டோர் சிறப்பாக செய்திருந்தனர். தகவல் #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKITWING #நெல்லை_மாவட்டம் 14-02-2021
Month:
பிப்ரவரி 28 கன்னியாகுமரியில்… மஜக 6ஆம் ஆண்டு தொடக்கவிழா, அரசியல் எழுச்சி பொதுக்கூட்டம்
மஜக தலைமையக நியமன அறிவிப்பு.! சேலம் மாவட்ட வழக்கறிஞர் அணி மாவட்ட செயலாளர்
மனிதநேய ஜனநாயக கட்சியின் சேலம் மாவட்ட வழக்கறிஞர் அணி மாவட்ட செயலாளர் H.முனைவர் கான்.BABL த/பெ; அஹமது கான் ராஜா ராம் நகர், சேலம். நியமனம் செய்யப்படுகிறார், மனிதநேய சொந்தங்கள் இவருக்கு நிர்வாக ரீதியாக முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டு கொள்கிறேன். இவண். மு.தமிமுன்அன்சாரி MLA #பொதுச்செயலாளர் #மனிதநேயஜனநாயககட்சி 12-02-2021
மஜக தலைமையக நியமன அறிவிப்பு.! கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகிகள்
மனிதநேய ஜனநாயக கட்சியின் கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகிகளாக. மாவட்ட துணைச் செயலாளராக, S.அமீர் கான், BBA த/பெ: M. செய்யது அலி 42A/50, மாலிக்தினார் நகர், புதுத்தெரு இளங்கடை, கோட்டார், நாகர்கோயில் அலைபேசி;9500258281 மாவட்ட இளைஞரணி செயலாளர். S. முஹம்மது அஷ்ரப் அலி BBA த/பெ: சாகுல் ஹமீது 2D/4 தாருஸ்ஸலாம் பாத்திமா கார்டன் கோட்டார் நாகர்கோவில். அலைபேசி: 9944167305 மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர். S. முஹம்மது ஷாஜித் த/பெ: செய்யது முஹம்மது 38/A6,கீழ்ச்சரகல்விளை நாகர்கோவில். அலைபேசி: 8610628496 ஆகியோர் நியமனம் செய்யப்படுகிறார்கள், மனிதநேய சொந்தங்கள் இவர்களுக்கு நிர்வாக ரீதியாக முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டு கொள்கிறேன். இவண். மு.தமிமுன்அன்சாரி MLA #பொதுச்செயலாளர் #மனிதநேயஜனநாயககட்சி 12-02-2021
மஜக தலைமையக நியமன அறிவிப்பு.! கன்னியாகுமரி மாவட்டப் பொருளாளர்
மனிதநேய ஜனநாயக கட்சியின் கன்னியாகுமரி மாவட்டப் பொருளாளர், M. சாதிக் அலி , BBA த/பெ: மைதின் மலுக் 25/104 ஆலடிகுண்டு திருவிதாங்கோடு. அலைபேசி; 9789589575 நியமனம் செய்யப்படுகிறார், மனிதநேய சொந்தங்கள் இவருக்கு நிர்வாக ரீதியாக முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டு கொள்கிறேன். இவண். மு.தமிமுன்அன்சாரி MLA #பொதுச்செயலாளர் #மனிதநேயஜனநாயககட்சி 12-02-2021