டிச:13., விருதுநகர் மாவட்ட மனிதநேய ஜனநாயக கட்சியின் இளைஞரணி மற்றும் மதுரை வேலம்மாள் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை இணைந்து நடத்தும் மாபெரும் கண் சிகிச்சை முகாம் கட்சியின் மாவட்ட செயலாளர் கண்மணி காதர், அவர்கள் தலைமையில் நடைபெற்றது நடைபெற்றது. இம்முகாமில் இளைஞரணி மாவட்ட செயலாளர் அப்துல் மஜீத், மாவட்ட பொருளாளர் காளிராஜ், ஆகியோர் முன்னிலை வகித்தனர். மருத்துவ முகாமை பெரிய பள்ளிவாசல் தலைவர் ஹாஜி.முகமது அயூப், அவர்கள் தொடங்கி வைத்தார், ரோட்டரி சங்க மாவட்ட இணைச்செயலாளர் ஜாகிர் உசேன், அவர்கள் வாழ்த்துரை வழங்கினார். இம்முகாமில் திரளான பொதுமக்கள் கலந்துகொண்டு பயனடைந்தனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தொழிற்சங்க மாவட்ட தலைவர் முருகேஷ ராஜா, இளைஞரணி மாவட்ட துணைச் செயலாளர் ஹசன் முகமது, மற்றும் மாவட்ட நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர். தகவல் #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKITWING #விருதுநகர்_மாவட்டம் 12.12.2021
மஜக தகவல் தொழில்நுட்ப அணி – MJK IT-WING
மஜக தகவல் தொழில்நுட்ப அணி – MJK IT-WING
ஜனவரி_08 கோவை முற்றுகை போராட்டம்! சேலம் மாவட்ட மஜக ஆயத்த ஆலோசனை கூட்டம்!
மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பாக ஜனவரி 8 அன்று "சாதி, மத வழக்கு பேதமின்றி 10 ஆண்டுகளை நிறைவு செய்த ஆயுள் சிறைவாசிகளை விடுதலை செய்ய கோரி" கோவை மத்திய சிறைச்சாலை முற்றுகை போரை அறிவித்துள்ளது. போராட்டத்தின் ஆயத்த பணிகள் குறித்து ஆலோசிக்க சேலம் மாவட்ட ஆலோசனை கூட்டம் மாவட்ட செயலாளர் மகபூப் அலி, அவர்கள் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்டத்தின் சார்பாக முன்னெடுக்க வேண்டிய போராட்ட பரப்புரை பணிகள் குறித்தும், முற்றுகை போராட்டத்திற்கு சேலம் மாவட்டத்தின் சார்பாக திரளான மக்களை அழைத்து செல்வது எனவும் முடிவெடுக்கப்பட்டது. இந்நிகழ்வில் மாவட்ட பொருளாளர் பாபு, மாவட்ட துணைச் செயலாளர் சர்புதீன், விவசாய அணி மாவட்ட செயலாளர் அப்துல் காதர், தொழிற்சங்க மாவட்ட செயலாளர் தஸ்தகீர், இளைஞரணி மாவட்ட செயலாளர் காஜா, மருத்துவ சேவை அணி மாவட்ட செயலாளர் விக்னேஷ், மற்றும் மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். #கோவையில்_திரள்வோம் #நீதியை_வெல்வோம் #ReleaseLongTermPrisoners தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKITWING #சேலம்_மாவட்டம் 12.12.2021
ஜனவரி 08 கோவை முற்றுகை போராட்டம்!திருச்சி மாவட்ட மஜக ஆயத்த ஆலோசனை கூட்டம்.
மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பாக ஜனவரி 8 அன்று "சாதி, மத வழக்கு பேதமின்றி 10 ஆண்டுகளை நிறைவு செய்த ஆயுள் சிறைவாசிகளை விடுதலை செய்ய கோரி" கோவை மத்திய சிறைச்சாலை முற்றுகை போராட்டதை அறிவித்துள்ளது. போராட்டத்தின் ஆயத்த பணிகள் குறித்து ஆலோசிக்க திருச்சி மாவட்ட ஆலோசனை கூட்டம் மாவட்ட செயலாளர் பேரா.மைதீன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்டத்தின் சார்பாக முன்னெடுக்க வேண்டிய போராட்ட பரப்புரை பணிகள் குறித்தும், முற்றுகை போராட்டத்திற்கு திருச்சி மாவட்டத்தின் சார்பாக திரளான மக்களை அழைத்து செல்வது எனவும் முடிவெடுக்கப்பட்டது. இந்நிகழ்வில் மாவட்ட பொருளாளர் அந்தோணி ராஜ், மாவட்ட துணை செயலாளர்கள் சையது முஸ்தபா, அன்வர், சேக் அப்துல்லா, முகமது பீட்ஸா, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் சையது முகமது மற்றும் சேக் மைதீன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். #கோவையில்_திரள்வோம் #நீதியை_வெல்வோம் #ReleaseLongTermPrisoners தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKITWING #திருச்சி_மாவட்டம் 12.12.2021
ஜனவரி-08 கோவை முற்றுகை போராட்டம்.!
ஜனவரி-08 கோவை முற்றுகை போராட்டம்..! நீலகிரி கிழக்கு மாவட்ட மஜக ஆயத்த ஆலோசனை கூட்டம்!
மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பாக ஜனவரி 8 அன்று "சாதி, மத வழக்கு பேதமின்றி 10 ஆண்டுகளை நிறைவு செய்த ஆயுள் சிறைவாசிகளை விடுதலை செய்ய கோரி" கோவை மத்திய சிறைச்சாலை முற்றுகை போரை அறிவித்துள்ளது. போராட்டத்தின் ஆயத்த பணிகள் குறித்து ஆலோசிக்க நீலகிரி கிழக்கு மாவட்ட ஆலோசனை கூட்டம் மாவட்ட செயலாளர் கமாலுதீன், அவர்கள் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்டத்தின் சார்பாக முன்னெடுக்க வேண்டிய போராட்ட பரப்புரை பணிகள் குறித்தும், முற்றுகை போராட்டத்திற்கு நீலகிரி கிழக்கு மாவட்டத்தின் சார்பாக திரளான மக்களை அழைத்து செல்வது எனவும் முடிவெடுக்கப்பட்டது. இந்நிகழ்வில் மாவட்ட பொருளாளர் காலிப், மற்றும் மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். #கோவையில்_திரள்வோம் #நீதியை_வெல்வோம் #ReleaseLongTermPrisoners தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKITWING #நீலகிரி_கிழக்கு_மாவட்டம் 12.12.2021